Wednesday, April 1, 2009

சீனாவின் உளவு வேலை


க்தொச்ட் நெட் (GHOST NET) என்ற இந்த சீனா கம்ப்யூட்டர் நிறுவனம் உலகில் நுற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களின் தகவலகளை திருடிஉள்ளது


திருடப்பட்ட கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் பயன்படுத்துபவை அல்ல


அவை திபெத் தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் தகவல்களையே அதிகம் திருடி உள்ளன 
 
அது மட்டும் இல்லாமல் ஈரான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளின் வெளி உறவு மத்திரிகளின் கம்ப்யூடடர்கள் ஹாக்கிங் செய்யபட்டுள்ளன 
 
இதில் இந்தியாயவையும் விட்டு வைக்க வில்லை 

இந்தியா, பாகிஸ்தான், ஜெர்மனி, தாய்லாந்து போன்ற நாடுகளின் தூதரக அலுவலக கம்ப்யூட்டர் தகவல்கள் திருடபட்டுள்ளன
இதற்கு சீனா வழக்கம் போல் மறுப்பு தெரிவித்து உள்ளது  

ஆனால் பண்ணதுக்காக ஹக்க் செய்பவர்கள் எதற்காக வெளி உறவு மத்திரிகளின் கம்ப்யூட்டர்களை ஹக்க் செய்ய வேண்டும்  

இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி சுலபமானது  

அவர்கள் ஒரு மெயில் அனுப்புவர்கள் அதை நீங்கள் ஓபன் பண்ணினால் அந்த கம்ப்யூட்டர் அவர்கள் கையில் 

அவர்கள் உங்கள் வேப்காமர மற்றும் மைக்கை ஓபன் பண்ண முடியும்

உங்கள் கம்ப்யூட்டர் டாகுமென்ட்களை உங்களுக்கு தெரியாமலே மாற்ற முடிஉம் 

 

இப்போது உலகில் உள்ள அனைத்து நாடுகளின் வெளி உறவு தகவல்களும் சீனா கையில்

 

இதை இந்தியா கண்டுபிடிக்க வில்லை


கனடாவில் உள்ள டோரண்ட பல்கலைகழகம் than kandu pidithulathu


கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்கவுக்கு சவால் விடும் இந்தியா கண்ணினி துறையால் கூட இதுமாதிரி செய்ய முடியவில்லை


சரி இந்தியன்ஸ் திருடத்தான் மாட்டார்கள் தடுக்கவுமா மாட்டார்கள்??????



இதில் இந்தியா சீனாவை முந்துமா என்ற கற்ப்பனை வேறு


see this links if u have doubt 

http://www.voanews.com/english/2009-03-31-voa12.cfm

http://news.bbc.co.uk/2/hi/americas/7972702.stm

2 comments:

  1. சீனாக்காரன் தொந்தரவு தாங்க முடியல.!

    ReplyDelete
  2. சரியாக சொன்னிர்கள் ஜுர்கேன் க்ருகேர்
    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete

Followers

About Me

My photo
இந்தியன் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு இந்தியன்